Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றுக் கடுப்பால் அவதிபடுறீங்களா ?கவலைய விடுங்க…இத ட்ரை பண்ணுங்க…!!

வயிற்று கடுப்பு குணமாக காலையில் எழுந்ததும் வெந்தயத்தை வாயில் போட்டு தயிரை குடிக்க வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

மாதுளம் பூவை கசாயம் செய்து குடிக்க வயிற்றுக்கடுப்பு நொடியில் குணமாகும்.

அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும்.

இளம் தென்னம் மட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்து வர வயிற்றுப்புண், மூலம், வயிற்று கடுப்பு தீரும்.

விளாம்பிஞ்சுடன் அதே அளவு வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து தயிரில் கலந்து குடிக்க ரத்த கடுப்பு குணமாகும்.

வயிற்று கடுப்பு குணமாக  தொட்டாற்சுருங்கி இலையை சாறு எடுத்து .தயிரில் கலந்து கொடுக்க வயிற்றுவலி ,வயிற்று கடுப்பு, வயிற்றுப்புண்,அனைத்தும் நீங்கும்.

Categories

Tech |