Categories
தேசிய செய்திகள்

வரப்போகும் புதிய மாற்றம்…… ஆதார் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இனி 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யும் வகையில் விதிமுறைகளை மாற்ற ஆதார் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதிமுறையில் இருந்து 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் தகவல் வந்துள்ளது. தற்போதைய சூழலில் ஆதார் அட்டை தாரர்கள் தாங்களாகவே முன் வந்து ஆதார் அட்டையை புதுப்பிப்பு செய்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |