இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நேற்று முந்தினம் அதிகபட்சமாக மின் நுகர்வு 2,07,111 மெகாவாட்டாக இருந்தது என மத்திய மின்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தின் மின்சார பயன்பாடு நேற்று முன்தினம் உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் மட்டும் 17,563 மெகாவாட் மின்சாரமானது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாதம் முதல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.