Categories
உலக செய்திகள்

வரலாற்றில் முதன் முறையாக…. தங்கம் சவரனுக்கு ரூ.1.50 லட்சம்…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்……!!!!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி,

பிரெட் பாக்கெட்- ரூபாய் 200

சர்க்கரை கிலோ – ரூபாய் 215

உருளைக்கிழங்கு- ரூபாய் 300

வெங்காயம்- ரூபாய் 400 என விற்பனை செய்யப்படுகிறது

அத்துடன் வரலாற்றில் முதல் முறையாக தங்கம் சவரனுக்கு ரூ 1.50 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது. தற்போது விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையில் பொருளாதாரம் கடும் சரிவடைந்துள்ளது.

Categories

Tech |