ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்ட நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அபராத தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது . இதையடுத்து அஜீத் ரசிகர்கள் #வரிகட்டுங்க_விஜய் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்ய, அதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்கள் #கடனைஅடைங்க_ அஜித் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Categories