Categories
உலக செய்திகள்

“வரிகளை உயர்த்துங்க”…. ஒப்புதல் வழங்கிய …. பிரபல நாட்டு அமைச்சரவை….!!

பொருளாதார நெருக்கடி காரணமாக
வரிகளை உயர்த்த இலங்கை நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலைவாசி உயர்வு  பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

கடந்த வாரத்தில் பெட்ரொல் மற்றும் டீசலின் விலையை கடுமையாக உயர்த்த உத்தரவிட்டனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் வகையில் வரிகளை உயர்த்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் தொலைதொடர்பு, பந்தயம், கேமிங் போன்ற மதிப்புக் கூட்டு வரிகளை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |