Categories
அரசியல் மாநில செய்திகள்

வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி அதிமுக உட்கட்சித் தேர்தல்…. வெளியான அறிவிப்பு….!!!!

அதிமுகவின் மூன்றாம் கட்ட உட்கட்சித் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 25 மாவட்டங்களில் நடைபெறும் உட்கட்சி தேர்தலை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளன. அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் நியமனம் செய்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |