மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபுல் கடந்த 2017ஆம் ஆண்டு பெற்றோரின் அழுத்தத்தின் காரணமாக எம்பிஏ படிப்பில் இணைந்தார். ஆனால் அவருக்கு அதில் தொடர்ந்து படிக்க விருப்பமில்லை. அவர் வணிகத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டதால் படிப்பை பாதியில் கைவிட்டு கையில் இருந்த ரூபாய் 8000 பணத்துடன் டீக்கடை ஒன்றை தொடங்கினார். இவரது பிரதான ‘எம்பிஏ சாய்வாலா’ விடா முயற்சியின் காரணமாக இந்தியா முழுவதும் 50 அவுட்லைன்களுடன் செயல்பட்டு தற்போது வருடத்திற்கு ரூபாய் 4 கோடி டர்ன்ஓவர் செய்து அசத்தி வருகிறார் .
Categories