ஐபிஎல்-லில் நன்றாக விளையாடியதால் ராயுடுவை ஒருநாள் அணிக்குத் தேர்வு செய்தோம். தொடர்ந்து உலகக்கோப்பை தொடரில் தயாராகுவதற்காக என்.சி.ஏ.வில் உடற்தகுதியை எட்டுவதற்கு அவருக்காக ஒரு மாதம் செலவு செய்தோம். ஆனால் நாங்கள் எண்ணியதை ராயுடுவால் ஓரளவே நிறைவேற்ற முடிந்தது. உலகக் கோப்பைத் தொடரில் அவருக்கு ஏற்பட்ட களங்கத்தை எண்ணி நானும் கவலைப்பட்டேன். நிஜமாகவே ராயுடுக்காக வருந்துகிறேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் அளித்த பேட்டியின் சுருக்கம்…