Categories
மாநில செய்திகள்

வரும் 21ஆம் தேதி…. 9ஆம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறும்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்!!

வரும் ஞாயிற்றுக்கிழமை 9ஆம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று 50 ஆயிரம் முகாமில் நடக்கிறது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. மேலும் 73% பேருக்கு முதல் தவணை 35% பேருக்கு 2ஆவது தவணை தடுப்பூசி போட்டுள்ளோம் என்றும், நாளை முதல் சனிக்கிழமை வரை வீடுதோறும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

Categories

Tech |