Categories
மாநில செய்திகள்

வரும் 28 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி?…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!!

தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பிப்ரவரி 28ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, குமரியில் இன்று (பிப்ரவரி 25) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இதையடுத்து காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |