Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வரும் 8 ஆம் தேதி…. உள்ளூர் விடுமுறை – புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் திருவிழாவானது கோலாகலமாக கொண்டாடபட்டு வருகின்றது. இதையடுத்து 8ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு 8.3 .2011 என்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக 27.3.2021 அன்று பணி நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |