Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை”… அஜித்துக்கு யாரு “அப்பானு” தெரியுமா…? ப்ரோமோவில் சிக்கிய ரகசியம்….!!

வலிமை படத்தில் அஜித்துக்கு அப்பாவாக மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் போட்டோ பயன்படுத்தப்பட்டுள்ளது ப்ரோமோவில் தெரியவந்துள்ளது.

தமிழ் திரையுலகின் நடிகர் அஜித் 2 ஆவது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் எச் வினோத்துடன் வலிமை படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமாவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில் இது குறித்த முக்கிய தகவல் ஒன்று ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது. அதாவது வலிமை படத்தில் அஜித்திற்கு அப்பாவாக மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் போட்டோவை பயன்படுத்தப்பட்டுள்ளது ப்ரோமோவில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |