Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்தது இவரா?…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

போனி கபூர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 24 ஆம் தேதி வெளிவந்த வலிமை திரைப்படத்தை இயக்கியுள்ளார். தமிழகத்தில் வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. இது விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தை விட அதிக வசூல் பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்படத்தின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தாலும் பின்னணி இசை யார்  அமைத்தது என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. பின்னணி இசை அமைத்தது ஜிப்ரான் எனக் கூறி வந்தாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் வலிமை படத்தின் பின்னணி இசை அமைத்தது ஜிப்ரான் தான் என்று யுவன் ஷங்கர் ராஜா  அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Categories

Tech |