Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வலி குறையவே இல்ல…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள புளியங்குளம் கிராமத்தில் கொத்தனாரான சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சந்தனகுமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த சந்தனகுமார் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்தனகுமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |