Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு…. அழகிய கூத்தருக்கு சிறப்பு அலங்காரம்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டாரிமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தி விழா நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு காலை 9 மணி முதல் ஹோமம், அழகிய கூத்தருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இந்த விழாவில் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் அவர்கள் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.

Categories

Tech |