Categories
அரசியல்

“வழக்கு எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி மாதிரி”…. முன்னாள் அமைச்சர் சரமாரி பேச்சு….!!!!

திமுக அரசு போடும் ஒவ்வொரு வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும், வழக்கு எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி மாதிரி என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்த போது திமுக வனவாசம் இருந்ததை மறக்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அதிமுக மீது பொய் வழக்கு போட்டால் முடங்கிவிடும் என்று பகல் கனவு காணக்கூடாது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம் என்று அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |