Categories
தேசிய செய்திகள்

வாகனங்களில் பம்பருக்கான தடை தொடரும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ….!!!!

கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பயன்படுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் போது ஏர் பேக் செயல்படாமல்அதிக  உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதனால் மத்திய அரசு நான்கு சக்கர வாகனங்களுக்கு பம்பர் பொருத்தவதற்கு தடை விதித்திருந்தது.

ஆனால் அந்த தடைக்கு உத்தரவுக்கு தடை விதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் பம்பர் தயாரிக்கும் நிறுவனங்கள்  மனு தாக்கல் செய்திருந்தனர் . இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி அமர்வு, பொதுமக்களின் நலனுக்காகவே பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது .

அதனால் உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் இந்த உத்தரவை மாநில அரசுகள் அனைத்தும்  கடுமையாக பின்பற்றப்படவேண்டும் .மேலும் மத்திய அரசு விதித்த பம்பர் தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று கூறியுள்ளனர் .

 

Categories

Tech |