Categories
தேசிய செய்திகள்

வாகனங்களில் பிளக்ஸ் எஞ்சின்…. 3 மாதங்களில் முடிவு…. பரபரப்பு அறிவிப்பு…..!!!!

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இனி பெட்ரோலிய எரிபொருள் மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும் பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் எஞ்சின்கள் பொறுத்துவதை கட்டாயமாக்குவது குறித்து இன்னும் 3 மாதங்களில் முடிவு செய்யப்படும். பெட்ரோல் விலை ஏற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாகனங்களுக்கு மாற்று எரி சக்தியை பயன்படுத்துவதன் மூலம் விலையேற்றத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் வாகனங்களில் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும் பயன்படுத்தும் வகையிலான பிளக்ஸ் இன்ஜின்கள்பொருத்துவதை கட்டாயமாக்குவது பற்றி மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Categories

Tech |