Categories
மாநில செய்திகள்

“வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவிகள் பலி”….. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று காலை அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புகளை உடைத்து, பைக் மீது மோதியுள்ளது. இதில் சகோதரிகளான 6ஆம் வகுப்பு மாணவி வர்ஷா ஸ்ரீ, 11ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ பலியாகியுள்ளனர். பைக் ஓட்டி வந்த மாணவிகளின் தந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=IdiHu-RTWr0

Categories

Tech |