Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு….. தமிழகத்தில் அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. 2019 திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் விதிகளை மீறுவோருக்கு அபராதம் தொகை பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டது. அதில் ஹெல்மெட் அணியாதவர்கள் ரூபாய் 1000, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூபாய் 10,000, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூபாய் 5000 அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு அமல் படுத்தப் படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |