Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்”…. ஆட்டோவில் கடத்தி வந்த ரேஷன் அரிசி பறிமுதல்….!!!!!!

ஆட்டோவில் கடத்தி வந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

நெல்லை குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் ஆட்டோவில் 2,320 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த கதிரவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள். தற்போது கதிரவனை போலீசார் தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |