Categories
பல்சுவை மாநில செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரம் புகார் – 3 பேர் பணியிடை நீக்கம்…!!!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்தனர். இதையடுத்து இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் நேற்றிரவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருசக்கர வாகனங்களில் எடுத்து செல்லபடுவதாக புகார் எழுந்தது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த இரண்டு பேரும் மாநகராட்சி ஊழியர்கள் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து. தற்போது  அந்த இரண்டு பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |