Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணிக்கை…. கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள்….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். அதன்பிறகு வாக்குபெட்டிகள் அனைத்தும் 3 அடுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு  எண்ணிக்கை ஏற்பாடுகள் காலை 8 மணிக்கு தயாராக இருக்கும்.

சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். காலை 8 மணிக்குள் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதன் பிறகு காலை 8.30 படுத்திய வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை, தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் தொடங்கும்.

இதனையடுத்து ஆர்டி பிசி ஆர் மற்றும் ஆர் ஏடி பரிசோதனை செய்யாத அல்லது இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டிடாத வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இது செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளருக்கும் பொருந்தும். வாக்கு எண்ணிக்கை மொத்தம் 2,364 மையங்களில் நடைபெறுகிறது.

Categories

Tech |