Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…! வட்டி விகிதத்தில் மாற்றம்…. பிரபல வங்கி அறிவிப்பு…!!!!

ஆக்சிஸ் வங்கி வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி வீதத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்ஸிஸ் வங்கி வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி வீதத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ரூ.2 கோடி வரை செய்யும் டெபாசிட்களுக்கு வட்டி வீதமானது மாற்றப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 5 முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி அதிகபட்சமாக 5.75% வட்டியானது பொது வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் அதிகபட்சமாக 6.50% வட்டி சீனியர் சிட்டிசன்களுக்கும் வழங்கப்படுகிறது.

இதையடுத்து ஆக்சிஸ் வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு, பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் 0.50% கூடுதல் வட்டி வழங்குகிறது. இதனால் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களும் மற்றும் சீனியர் சிட்டிசன்களும் அதிகமாக வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வட்டி வீதங்களுக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • 7 – 14 நாட்கள் : 2.5%
  • 15 – 29 நாட்கள் : 2.5%
  • 30 – 45 நாட்கள் : 3%
  • 46 – 60 நாட்கள் : 3%
  • 61 நாட்கள் : 3%
  • 3 மாதங்கள் : 3.5%
  • 4 மாதங்கள் : 3.5%
  • 5 மாதங்கள் : 3.5%
  • 6 மாதங்கள் : 4.4%
  • 7 மாதங்கள் : 4.4%
  • 8 மாதங்கள் : 4.4%
  • 9 மாதங்கள் : 4.4%
  • 10 மாதங்கள் : 4.4%
  • 11 மாதங்கள் : 4.4%
  • 11 மாதங்கள் 25 நாட்கள் : 4.4%
  • 1 ஆண்டு : 5.1%
  • 1 ஆண்டு 5 நாட்கள்: 5.15%
  • 1 ஆண்டு 11 நாட்கள் : 5.25%
  • 1 ஆண்டு 25 நாட்கள் : 5.15%
  • 13 மாதங்கள் : 5.15%
  • 14 மாதங்கள் : 5.15%
  • 15 மாதங்கள் : 5.2%
  • 16 மாதங்கள் : 5.2%
  • 17 மாதங்கள் : 5.2%
  • 18 மாதங்கள் : 5.25%
  • 2 ஆண்டுகள் : 5.4%
  • 30 மாதங்கள் : 5.4%
  • 3 ஆண்டுகள் : 5.4%
  • 5 – 10 ஆண்டுகள் : 5.75%

 

 

Categories

Tech |