Categories
சினிமா

வாடிவாசல் அப்டேட்… “டெஸ்ட் ஷூட் போட்டோவை பகிர்ந்த சூரி”…!!!

நடிகர் சூரி வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்டிங் ஷூட்டில் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க தாணு தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தில் சூரிய முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இந்நிலையில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் நேற்று நடைபெற்ற நிலையில் அப்போது எடுத்த புகைப்படத்தை சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

மேலும் அதில் அவர் கூறியுள்ளதாவது, அண்ணன் வெற்றிமாறன்-அண்ணன் சூர்யா மிரட்டும் வாடிவாசல்-ன் டெஸ்ட் ஷூட். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். வாடி வாசல் திறக்க நானும் காத்திருக்கின்றேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |