Categories
டெக்னாலஜி

வாட்ஸ்அப்பில் டெலீட் ஆன…. மெசேஜை திரும்ப படிப்பது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். அந்தளவிற்கு வாட்ஸ்அப் உரையாடல் செய்வதற்கு பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் நம்முடைய சாட்டில் இருக்கும் ஒருசில மெசேஜ்களை சிலசமயம் டெலிட் செய்து விடுவோம். அவ்வாறு டெலிட் செய்யப்பட்ட மெசேஜை திரும்ப படிக்க நினைக்கும் போது கிடைக்காது. இந்த டெலிட் செய்யப்பட்ட மெசேஜை எவ்வாறு படிப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

முதலில் நோட்டிபிகேஷன் ஆப்பை உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து OPEN செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் உங்களின் வாட்ஸ்அப்பை ENABLE செய்த பின்னர்  தேவையான அனுமதிகளை வழங்குங்கள்.  இப்பொழுது அதில் வாட்ஸ் ஆப் கிளிக் செய்யுங்கள். இதனைத்தொடர்ந்து நோட்டிபிகேஷன் ஆப் மூலம் யார் யார் எந்த நேரத்தில் மெசேஜ் செய்தார்கள் மற்றும் அதனுடன் அங்கு அவர் டெலிட் செய்த மெஸேஜூம் தெரிந்து விடும்.

இனி நீங்கள் எளிதாக இந்த ஆப் மூலம் உங்கள் வாட்ஸ் ஆப் இல் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களின் நகல்கள்  நோட்டிபிகேஷன் ஆப்பில் டெலீட் ஆகாமல் அப்படியே இருக்கும். டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்  நோட்டிபிகேஷன் ஆப்  open செய்தால் வரிசையாக நாள், தேதி, நேரம் உட்பட அனைத்து விபரங்களுடன் உங்களுக்குக் கிடைத்து விடும்.

Categories

Tech |