Categories
Tech

வாட்ஸ் அப்பில் இனி இந்த பிரச்சனை இருக்காது…. வந்தது புதிய அப்டேட்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் திறந்து வரும் புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ளது போல வாட்ஸ் அப்பிலும் எமோஜிகளை பயனர்கள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது பயனர்கள் தாங்களாகவே அவதார் உருவங்களை உருவாக்கிய அதனை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அளிக்கும் வசதி தற்போது உள்ளது. அதில் பல சமயங்களில் David for everyone என்பதற்கு பதில் delete for me என்று அழுத்தி இருப்பீர்கள். அப்படி தவறுதலாக செய்துவிட்டால் அந்த மெசேஜை அதன் பின் அளிக்கவே முடியாது. இதற்கு தீர்வு காண மெட்டா நிறுவனம், Accidental delete வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படி தெரியாமல் நடந்த தவறை இதன் மூலம் சரி செய்து கொள்ள முடியும்.

Categories

Tech |