இன்றைய காலகட்டத்தில் கோடி கணக்கான பயனாளிகள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பல புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப்பில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு ஸ்டேட்டசில் வாய்ஸ் ரெக்கார்ட் அம்சம் கொண்டுவரப்பட்டது.
இந்த வசதி அப்போது ஐஓஎஸ் பயனாளர்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது வாட்ஸ் அப் ஐஓஎஸ் பனாளர்களுக்கும் இந்த அம்சத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. Whatsapp ரெக்கார்டு அல்லது வாய்ஸ் நோட்ஸ் ஆனது மொத்தம் 30 வினாடிகள் வரை ஸ்டேட்டஸில் வைத்துக் கொள்ள முடியும்.