Categories
உலக செய்திகள்

வானத்தில் இருந்து நீண்ட குழாய் மாதிரி விழுந்த மர்ம பொருள்…. என்னவாக இருக்கும்?…. வைரல்…..!!!!!

அமெரிக்கா அலாஸ்கா மலைப்பகுதியில் வானிலிருந்து நீண்ட குழாய் போன்ற மர்மபொருள் விழும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நீண்ட குழாய் போன்று மேகக் கூட்டத்துக்கு நடுவில் காட்சியளிக்கும் மர்மப்பொருள் கொஞ்சம் கொஞ்சமாக மலைத்தொடரின் மீது விழுவது போல் வீடியோ வெளியாகி இருக்கிறது.

ஆகவே ரஷ்யப் படைகள் சந்தேகத்திற்குரிய ஏவுகணை சோதனை நடத்தினரா என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் மற்றொரு புறம் பூமியின் மீது விண்கல் மோதி விழுந்து இருக்கலாம் என்று பல்வேறு கருத்துக்களை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.

Categories

Tech |