Categories
பல்சுவை

வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானம்…. திடீரென வந்த பறக்கும் தட்டு….. அதன்பின் நடந்த சம்பவம்….!!!

ஆஸ்திரேலிய விமானியானா பிரெட்ரிக் வாலண்டிச் என்பவர் கடந்த 1978-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சனிக்கிழமை செஸ்னா 182L என்ற இலகுரக விமானத்தில் பயிற்சியில் இருந்தார். இவர் தரையில் இருந்து 1000 அடி தூரத்தில் வானத்தில் பறந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வானத்தில் அவருடைய விமானத்திற்கு முன்பாக ஒரு பறக்கும் தட்டு வந்துள்ளது.

இதுகுறித்து ஃபிரெடரிக் மெல்போன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே ஃபிரெடரிக் ஓட்டி சென்ற விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தை கண்டுபிடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை ஃபிரெடரிக் விமானம் பற்றிய எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.

Categories

Tech |