Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வாயு தொல்லை நீங்க.. குட்டி டிப்ஸ்.. உங்களுக்காக..!!

வயிற்றில் உண்டாகக்கூடிய  வாயுவை நிரந்தரமாக எப்படி நீக்குவது என்றும் வாயு இல்லாமல் இருப்பது எவ்வாறு என்றும் எளிமையான முறையில் பார்க்கலாம்..

தண்ணீர் ஒரு கிளாஸ், எலுமிச்சை சாறு 15 சொட்டு, உப்பு ஒரு சிட்டிகை, இம்மூன்றையும் நன்றாக கலக்கி விட வேண்டும். இவை காலையில் வெறும் வயிற்றில் தினமும் தவறாமல் குடித்து வர வயிற்றில் இருக்கும் வாயு தொல்லை நீங்கிவிடும்.

வாயு உண்டாகி அதனால் வயிறு வீக்கம் ஆகும். இது நாளடைவில் பெரிய பிரச்சினையை கொடுக்கும். இந்த வாயு உண்டாகாமல் நாம் தடுத்து விட்டால் நிறைய பிரச்சினைகளை நாம் தடுத்துவிடலாம். தினமும் இதை குடித்து விட்டு வாருங்கள், எப்பொழுதுமே உங்கள் உடலில் வாயு இருக்காது.

Categories

Tech |