Categories
லைப் ஸ்டைல்

வாய் துர்நாற்றம் நீங்க… எளிய டிப்ஸ் இதோ…!!!

உங்கள் வாய் துர்நாற்றம் நீங்க தினமும் இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும்.

பெரும்பாலானவர்களுக்கு வாய் துர்நாற்றம் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. வாய் வரண்டு பாக்டீரியாக்களால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதை தடுக்க பற்கள் மற்றும் ஈறுகள் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து முறையாக பராமரித்தாலே போதும். மென்மையாக பிரஷ் வைத்து 2 நிமிடங்கள் பல் துலக்கினால் போதும். தினமும் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து, அந்த நீரில் வாய் கொப்பளித்தல், ஆயுள் புல்லிங் செய்தல் ஆகியன வாய் துர்நாற்றத்திலிருந்து நன்மை காக்கும்.

Categories

Tech |