Categories
லைப் ஸ்டைல்

வாரத்திற்கு ஒரு முறை…. எண்ணெய் குளியல் எடுத்துக்கோங்க…. இத்தனை நன்மைகள் நிச்சயம்…!!!

தலையில் எண்ணெய் வைத்து குளிப்பதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

வாரத்திற்கு ஒரு முறை தலையில் எண்ணெய் வைத்து குளிப்பது மிகவும் நல்லது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். அப்படி குளிப்பதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பார்க்கலாம்.

1.முடி உதிர்தலை குறைக்கும்.

2.முதுமையை தாமதப்படுத்தும்.

3.சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.

4.உடலில் உண்டாகும் கழிவை வெளித்தள்ளும்.

5.உள்ளுறுப்புகள் தங்களுடைய செயலை சிறப்பாக செய்ய உதவும்.

6.மூட்டு இணைப்புகளில் உண்டாகும் தேய்மானத்தை குறைக்கும்.

Categories

Tech |