நடிகர் விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் விஜய் தனக்கு பொதுவாகவே அசைவம் ரொம்ப பிடிக்கும். அதில் அவர் தனக்கு அசைவம் தான் பிடிக்கும். ஆனால் வீட்டில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகம் சாப்பிடக் கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டார்கள். ஆனால் அவர்களை ஏமாற்றிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் வெள்ளி, செவ்வாய் இரண்டு நாட்களில் அசைவம் சாப்பிட்டு விடுவேன் என்று கிண்டலாக கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
— Vijay Fans Trends 🐐 (@VijayTrendsPage) July 11, 2021