உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாகும் பப்பாளி பழத்தை வாரத்தில் இரண்டு முறையாவது சாப்பிடுவது நல்லது.
பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி அதிகமாக உள்ளது. அருமையான வைட்டமின்கள் அணைத்தும் அடங்கியுள்ளது. வைட்டமின்-சி சத்து இருக்கு இது சிறந்த பழம். சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்க பப்பாளி சாப்பிட்டால் போதும். நரம்புகள் பலப்படும் மற்றும் ஆண்மை தன்மை பலப்படவும். ஞாபக சக்தியை உண்டு பண்ணும்.
மலச்சிக்கல் பிரச்சனை தீரும். ஊட்டச் சத்துக்களும் நிறைந்த பழம். பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். பொட்டாசியம், வைட்டமின் பி போன்ற சத்துக்களும் இருப்பது கூடுதல் பயன் அளிக்கும். பப்பாளிப்பழத்தை வாரத்திற்கு இரு முறையாவது கண்டிப்பாக சாப்பிடுவது மிகவும் நல்லது.