வாரத்தில் 8 நாட்கள் இருந்தால் எப்படி இருக்கும். அது பற்றிய ஒரு செய்தி குறிப்பை பார்க்கலாம்.
வாரத்தில் 7 நாட்கள் இருப்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் 7 நாட்களுக்கு பதிலாக வாரத்தில் 8 நாட்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்பது குறித்து யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அதுபற்றிய ஒரு சுவாரசியமான தகவலை எதிர்பார்க்கலாம். முதலில் வாரத்தில் 7 நாட்கள் எப்படி வந்தது தெரியுமா? கிபி 132-ம் நூற்றாண்டில் ஈராக்கில் பாபிலோன்ஸ் என்ற நாகரீக மக்கள் வாழ்ந்தனர். இவர்கள் 7 கிரகங்கள் இருப்பதை முதலில் கண்டு பிடித்துள்ளார்கள். அதன்பிறகு இந்த 7 கிரகங்களையும் 7 நாட்கள் என அறிவித்தார்கள்.
இதனையடுத்து 7 கிரகங்களின் பெயரை 7 நாட்களுக்கு வைத்தார்கள். அதன்படி Moonday, Marsday, Mercury day, Jupiter day, Venus day, Saturday, Sunday என நாட்களுக்கு பெயர்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் ஈராக்கில் ஆட்சி புரிந்த கான்ஸ்டாண்டின் என்ற மன்னர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். இவர் மக்கள் அனைவரும் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் எனவும், 1 நாள் மட்டும் ஆலயத்தில் வழிபடுவதற்காக ஓய்வு நாள் எனவும் அறிவித்தார். மேலும் வாரத்தில் 7 நாட்கள் உடன் 8-க ஒரு நாளை சேர்த்தால் அந்த நாள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கு இடையில் வரும். இந்த நாள் நியூ டே என அழைக்கப்படும்.