Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

வாழைப்பழத்தை வைத்து…. இந்த வெயிலுக்கு ஏற்ற…. முகம் பளபளக்க சூப்பரான டிப்ஸ்…!!!

ட்ரை ஸ்கின் கொண்டவர்களின் முகத்தை கூலாக்கும் பேஸ் பேக் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்:

மசித்த வாழைப்பழம் -அரை கப்.

தேன் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

மசித்த வாழைப்பழத்தை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் பளபளப்பாக இருக்கும். மேலும் கூலாகவும் இருக்கும்.

Categories

Tech |