Categories
உலக செய்திகள்

வாழ்க்கையில், விளையாட்டில் முன்னேற…. விஸ்வநாதன் ஆனந்தின் 5 வெற்றி மந்திரங்கள் இதோ…!!!

விஸ்வநாதன் ஆனந்த் இந்திய சதுரங்க  (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி 2020 டிசம்பரில் ஆனந்த் 2753 புள்ளிகள் பெற்று 15 இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்.

இந்நிலையில் இவர் வாழ்க்கையிலும்,  முன்னேற 5 வெற்றி மந்திரங்களை கூறியுள்ளார். அவை என்னவென்றால்,

1.தொடர் முயற்சி முக்கியம்.

2.நமக்கு முன்னே சென்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

3.தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு திட்டம் தீட்டுங்கள்.

4.உங்களுக்கு உத்வேகம் அளிக்கும் விஷயங்களை பின் தொடருங்கள்.

5.நோக்கமும் கவனமும் மிக முக்கியம்.

Categories

Tech |