அப்பா அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.
அன்பான பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.
எனக்கு போக்கிரி ஐம்பதாயிரம் அதிகமா.
நித்திய பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.
பரலோக பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.
ஆவிகளின் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.
சோதிகளின் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் .
இரக்கங்களின் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.
மகிமையின் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.
உண்டாக்கின பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.
என்னை ஆட்கொண்ட பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.
என்னை நிலைப்படுத்தி பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் .
எங்கள் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.
எம் எல்லாருக்கும் ஒரே பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் .
இயேசு கிறிஸ்துவின் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.
நீதியுள்ள பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் .
அந்தரங்கத்தில் இருக்கும் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.
நீதிமான்களின் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.
இஸ்ரவேலுக்கு பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்.
ஜீவனுள்ள பிதாவே ஸ்தோத்திரம்.