Categories
டெக்னாலஜி

வாவ்….! “WhatsAppல் வந்த அதிரடி வசதி”……செம சூப்பர் அப்டேட்….!!!!

வாட்ஸ் அப் செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் இனி உங்களது டிபி, லாஸ்ட் சீன், அபவுட் ஆகியவற்றை யார் யார் பார்க்கலாம் என்று நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். பயனாளர்களின் பிரைவசியை பாதுகாக்க இந்த வசதி அறிமுகம் ஆவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

இதுவரை ஸ்டேட்டஸ் அப்டேட் களில் மட்டும் இந்த வசதி இருந்த நிலையில், தற்போது டிபி, லாஸ்ட் சீன் போன்றவற்றிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் பயனர்களுக்காக புதிய புதிய வசதியை ஏற்படுத்தி வருகிறது.

Categories

Tech |