Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்கி பார்ப்பதற்கு பிரபுதேவா போல் இருக்கிறார்” நயனிடம் பலமுறை கூறிய ராகுல் தாத்தா….!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பற்றி ராகுல் தாத்தா ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படத்தின் போது காதலிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் ராகுல் தாத்தா நானும் ரவுடிதான் படம் பிடிப்பின் போது நடந்த சில சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார். அதாவது நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை நான் கிண்டல் செய்வேன் என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பார்ப்பதற்கு பிரபுதேவா போன்று இருக்கிறார் என நயன்தாராவிடம் பலமுறை கூறியுள்ளதாகவும்  ராகுல் தாத்தா கூறியுள்ளார்.

Categories

Tech |