கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார். 2020 நவம்பர் மாதம் படத்தின் டீசர் மக்களை கவர்ந்துள்ள நிலையில், படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
Categories