Categories
அரசியல் மாநில செய்திகள்

விசிக போட்டியிடும்…. தொகுதிகள் எவை…? வெளியான பட்டியல்…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் நான்கு தனிதொகுதிகள், 2 பொதுத் தொகுதிகளில் விசிக போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. வானூர் (தனி ), காட்டுமன்னார்கோவில்(தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Categories

Tech |