Categories
சினிமா தமிழ் சினிமா

விசில் பறக்கும் மாஸ்டர் டீசர்… தியேட்டரில் கொண்டாட்டம்… வைரலாகும் ரசிகர்களின் வீடியோ…!!

மாஸ்டர் படத்தின் டீசரை விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன .

கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் டீசரை ரசிகர்கள் உற்சாகத்துடன் காணும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

https://twitter.com/Mohdithrees1/status/1327639082000809985

Categories

Tech |