Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயகாந்தின் நிறம்…. நடிக்க மறுத்த நடிகைகள்….. வெளியான தகவல்…!!

விஜயகாந்த் கருப்பாக இருப்பதால் அவருடன் நடிப்பதற்கு நடிகைகள் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகனின் மார்கெட்டை ஆட்டம் கொள்ள செய்தவர் நடிகர் விஜயகாந்த். ஒரு காலத்தில் கமல் ரஜினி படங்களை காட்டிலும் விஜயகாந்தின் படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் எடுத்துள்ளது. ஆனால் கருப்பாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக பல கதாநாயகிகள் அவருடன் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அவர்கள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சரிதா, ராதிகா, ராதா, அம்பிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் விஜயகாந்தின் நிறத்தினால் அவருடன் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதன் பிறகு கமல் மற்றும் ரஜினி படங்களை விட விஜயகாந்த் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் அதிக ஆதரவு பெற்றதால் அவருடன் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |