அறிமுக இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கின்றார். மேலும் மோகன் ராஜா, மகிழ் திருமேனி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த சூழலில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது அத்துடன் ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டு இருக்கிறது.
Categories