நடிகர் விஜயதேவர்கொண்டா லிகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்தப் படம் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் பாலிவுட்டில் இரண்டாவதாக ஒரு படத்தில் கத்ரினா கைப் உடன் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லிகர் திரைப்படம் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளது.
Categories