Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்ற இடங்கள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (பிப்.22) நடைபெற்றது. இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 7 வார்டுகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர்.

பொன்னேரி 16-ஆவது வார்டு, கொடியகுளம் 5-வது வார்டு, குமாரபாளையத்தில் 1 வார்டு, கோட்டக்குப்பத்தில் 1 வார்டு, புதுக்கோட்டையில் 4-வது வார்டு, ராணிப்பேட்டை வாலாஜாபேட்டையில் 3-வது வார்டு மற்றும் குமாரபாளையத்தில் 1 வார்டு என விஜய் மக்கள் இயக்கத்தினர் 7 இடங்களை பெற்றுள்ளனர்.

Categories

Tech |