Categories
விளையாட்டு

விஞ்ஞானி செய்துவிட்டீர்கள்!… சேவாக் போட்ட நக்கல் டுவிட் பதிவு….!!!!

இரண்டாவது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியானது தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து திணறியபோது அஸ்வின் 42 ரன்களை அடித்து இந்திய அணியை வெற்றியடைய செய்தார். இதற்கு சேவாக், அவரது வழக்கமான பாணியில் டுவிட் செய்து உள்ளார். அவற்றில், விஞ்ஞானி அதை செய்து விட்டார் என்றும் ஸ்ரேயஸ் ஐயருடன் பார்ட்னர்ஷிப் போட்டு அஸ்வின் அற்புதமான இன்னிங்ஸ் ஆடியதாகவும் டுவிட் பக்கத்தில் சேவாக் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |